டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : ரோகித் சர்மா 10வது இடத்துக்கு முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா 10 வது இடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : ரோகித் சர்மா 10வது இடத்துக்கு முன்னேற்றம்
x
தென் ஆப்பிரிக்கா தொடரில் மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா, 54-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார், முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், அடுத்த அடுத்த இடங்களில் விராட் கோலி, நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்