217 கிலோ மீட்டர் தூர தொடர் பந்தயம் - சைக்கிள் போட்டியில் வீரர்கள் விறுவிறு

பிரான்சில் சார்ட்ரஸ் நகரில் இருந்து டூர்ஸ் வரை 217 கிலோ மீட்டர் தொலைவுக்கு முழு நாள் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
217 கிலோ மீட்டர் தூர தொடர் பந்தயம் - சைக்கிள் போட்டியில் வீரர்கள் விறுவிறு
x
பிரான்சில் சார்ட்ரஸ் நகரில் இருந்து டூர்ஸ் வரை 217 கிலோ மீட்டர் தொலைவுக்கு முழு நாள் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வால்லேஸ் என்ற வீரர் பட்டம் வென்றார். 5 மணி 34 நிமிடங்களில் பந்தய தூரத்தை அவர் கடந்தார். போர்ச்சுகலை சேர்ந்த நிக்கி தெர்ப்ஸ்திரா இரண்டாம் இடத்தை பிடித்தார். 

Next Story

மேலும் செய்திகள்