உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - 400 மீ தடை ஓட்டத்தில் புதிய உலக சாதனை

400 மீட்டர் தடை ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை தலிலா முகமது உலக சாதனை படைத்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - 400 மீ தடை ஓட்டத்தில் புதிய உலக சாதனை
x
400 மீட்டர் தடை ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை தலிலா முகமது உலக சாதனை படைத்துள்ளார். தோகாவில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் தடை ஒட்டம் நடந்தது. அதிவேகமாக ஓடிய தலிலா முகமது, 52 புள்ளி 16 விநாடிகளில் இலக்கை கடந்தார். தனது முந்தைய உலக சாதனையை விட பூஜ்ஜியம் 4 விநாடிகளில் இலக்கை கடந்து தலிலா தங்கம் பதக்கம் தட்டி சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்