உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : மகளிர் 400 மீ. பிரிவு - பஹ்ரைன் வீராங்கனை முதலிடம்
பதிவு : அக்டோபர் 05, 2019, 09:14 AM
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 400 மீட்டர் பிரிவில், பஹ்ரைன் வீராங்கனை SALWA EID NASER முதலிடம் பிடித்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 400 மீட்டர் பிரிவில், பஹ்ரைன் வீராங்கனை SALWA EID NASER முதலிடம் பிடித்தார். மகளிர் குண்டு எறிதல் போட்டியில், சீன வீராங்கனை LIJIAO GONG, தங்கப்பதக்கம் வென்றார். பதக்க பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. வருகிற 6 ம் தேதியுடன் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி நிறைவடைகிறது.

பிற செய்திகள்

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி?

சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

2 views

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்றார் மஞ்சு ராணி

பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.

11 views

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

47 views

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : புதிய சாதனை படைத்த மேரி கோம்

ரஷ்யாவில் நடந்த 11வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று , உலக சாதனை புரிந்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம்.

17 views

தமிழ் நடிகையை மணக்கிறார் மணிஷ் பாண்டே

இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே பிரபல தமிழ் நடிகை ஹர்சிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.

3187 views

இந்தியா Vs தென் ஆப்ரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 275 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

புனேவில் நடைபெற்று வரும் இந்திய மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.