மாஸ்கோவில் சைக்கிளிங் திருவிழா கோலாகலம் - 30,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு

ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் முப்பதாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்ட சைக்கிளிங் திருவிழா நடைபெற்றது.
மாஸ்கோவில் சைக்கிளிங் திருவிழா கோலாகலம் - 30,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு
x
ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் முப்பதாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்ட சைக்கிளிங் திருவிழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உற்சாகமாக டைனோசர், மினியான் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து கொண்டு சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்