இத்தாலி ஃபார்முலா ஒன் கார் பந்தயம் தகுதி சுற்று - விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்

இத்தாலி ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தகுதி சுற்றில் 19 வயது இளம் வீரர் ஒருவர் கோர விபத்தில் சிக்கினார்.
இத்தாலி ஃபார்முலா ஒன் கார் பந்தயம் தகுதி சுற்று - விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்
x
இத்தாலி ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தகுதி சுற்றில் 19 வயது இளம் வீரர் ஒருவர் கோர விபத்தில் சிக்கினார். மோன்சாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 19 வயது வீரர் அலெக்ஸ் பிரோனியின் கார் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டது. இதில் பெரிய காயம் ஏதுமின்றி அலெக்ஸ் பிரோனி உயிர் தப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்