அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இறுதி போட்டியில் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் நடால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இறுதி போட்டியில் நடால்
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் நடால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இத்தாலி வீரர் மட்டியோ-ஐ எதிர்கொண்ட நடால் 7க்கு 6 - 6க்கு 4 - 6க்கு 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில் நடால் ரஷ்ய வீரர் DANIIL-ஐ எதிர்கொள்கிறார்

Next Story

மேலும் செய்திகள்