அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - காலிறுதியில் செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - காலிறுதியில் செரீனா
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 3- வது சுற்று ஆட்டத்தில், இவர், செக் குடியரசின் KAROLINA MUCHOVA - வை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த ஆட்டத்தில், செரீனா வில்லியம்ஸ்  6க்கு 3, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்