மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உடன் பி.வி.சிந்து சந்திப்பு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்து பேசினார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உடன் பி.வி.சிந்து சந்திப்பு
x
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்து பேசினார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் பி.வி.சிந்து என்று அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை என்றும், இன்னும் நிறைய வெற்றிகளை நாட்டிற்கு, அவர் குவிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றும் தம்மை சந்தித்த பி.வி சிந்துவிடம், கிரஷ் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்