விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு ரோஜர் பெடரர் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு ரோஜர் பெடரர் முன்னேற்றம்
x
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில், நான்காவது சுற்றில் ரோஜர் பெடரர் இத்தாலி வீரர் MATTEO - வை எதிர்கொண்டார். இதில் ரோஜர் பெடரர் 6க்கு 1, 6க்கு 2, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்