சுமார் 3000 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலைப்பகுதி : அமெரிக்காவில் 10 வயது சிறுமி ஏறி சாதனை

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள "எல் கேப்" என்றழைக்கப்படும் சுமார் 3000 அடி கொண்ட செங்குத்தான மலையில் ஏறி, 10 வயது சிறுமி செலா ஸ்னெய்ட்டர் சாதனை படைத்துள்ளார்.
சுமார் 3000 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலைப்பகுதி : அமெரிக்காவில் 10 வயது சிறுமி ஏறி சாதனை
x
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள "எல் கேப்" என்றழைக்கப்படும் சுமார் 3000 அடி கொண்ட செங்குத்தான மலையில் ஏறி, 10 வயது சிறுமி செலா ஸ்னெய்ட்டர் சாதனை படைத்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள யொசிமெட்டே தேசிய பூங்காவில் இந்த "எல் கேப்" மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலை ஏற, கடினமான பாதையாக கருதப்படும் "தி நோஸ்" என்ற பாதையின் வழியாக ஏறியே சிறுமி செலா ஸ்னெய்ட்டர் இந்த சாதனையை படைத்துள்ளார். மலையேற்ற வீரரான தந்தை மைக் ஸ்னெய்ட்டருடன் மலையேறிய செலா, ஏறி முடித்ததும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்