டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் வில்வித்தை அணி தகுதி
பதிவு : ஜூன் 13, 2019, 05:19 PM
மாற்றம் : ஜூன் 13, 2019, 06:21 PM
உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்திய ஆடவர் ரிகர்வ் அணி முன்னேறியுள்ளதன் மூலம், அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்திய ஆடவர் ரிகர்வ் அணி முன்னேறியுள்ளதன் மூலம், அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி கனடாவை எதிர்கொண்டது. இதில் தருண் தீப் ராய்,அதானு தாஸ்,பிரவீண் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி கனடாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

104 views

பிற செய்திகள்

2022 ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி - அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு

2022 ஆண்டு சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

170 views

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா : இன்று 2- வது டி20 கிரிக்கெட் போட்டி

இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி புதன்கிழமையன்று மொகாலியில் நடக்கிறது.

38 views

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா மோதல் : நாளை 2- வது டி - 20 கிரிக்கெட்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி நாளை புதன்கிழமை, மொகாலியில் நடக்கிறது.

601 views

சீன தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலர் தமிழரசி

சீனாவில் நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

63 views

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து வெற்றி

லண்டனில் நடைபெற்ற 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேகலியாவை வென்றுள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.