தேசிய அளவிலான ஹாக்கி போட்டி : அரையிறுதியில் சென்னை ஐ.சி.எப். அணி தோல்வி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.
தேசிய அளவிலான ஹாக்கி போட்டி : அரையிறுதியில் சென்னை ஐ.சி.எப். அணி தோல்வி
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 16 அணிகள் பங்கேற்றன. அரையிறுதி ஆட்டத்தில் சென்னை ஐ.சி.எப். அணியை 6க்கு2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெங்களூரு ஹாக்கி சம்மேளன அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

Next Story

மேலும் செய்திகள்