இந்திய நீச்சல் சம்மேளன புதிய தலைவராக தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் தேர்வு

தமிழர் ஒருவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை.
இந்திய நீச்சல் சம்மேளன புதிய தலைவராக தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் தேர்வு
x
பிரபல நீச்சல் வீரர் அக்னீஸ்வரின் தந்தையான ஜெயப்பிரகாஷ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது 2024  ஓலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் 5 முதல் 10 பதக்கங்களை இந்தியா வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்