மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
x
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம்மை எதிர்கொண்ட ஜோகோவிச், 7க்கு6,7க்கு6 என்ற நேர் செட் கணக்கில் வென்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்