ஆடவர் டென்னிஸ் போட்டி : நடால் வெற்றி

மாண்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால் வெற்றி பெற்றார்.
ஆடவர் டென்னிஸ் போட்டி : நடால் வெற்றி
x
மாண்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால் வெற்றி பெற்றார். பிரான்ஸ் நாட்டின் ரோகுபுரூன் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இவர், அர்ஜென்டினா வீரர் பெல்லாவை எதிர்கொண்டார். 

விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் நடால்,  7 க்கு 6, 6 க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் தொடர்ந்து 18 வெற்றிகளை பெற்று, நடால் சாதனை நிகழ்த்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்