சிங்கப்பூர் ஓபன்- பி.வி. சிந்து முன்னேற்றம்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் ஓபன்- பி.வி. சிந்து முன்னேற்றம்
x
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், இந்தோனேஷிய வீராங்கனை அலெசண்டராவை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 21க்கு9, 21க்கு7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 


Next Story

மேலும் செய்திகள்