தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனை காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
x
கவுகாத்தியில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் நாக்பூரை சேர்ந்த இளம் வீராங்கனை மாலவிகாவை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 21க்கு11,21க்கு13 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்