தலையில் பந்து தாக்கி இந்திய வீரர் அசோக் திண்டா காயம்

கொல்கத்தாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது பேட்ஸ்மேன் அடித்த பந்து தலையில் தாக்கியதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு காயம் ஏற்பட்டது
தலையில் பந்து தாக்கி இந்திய வீரர் அசோக் திண்டா காயம்
x
மைதானத்திலேயே சுருண்டு விழுந்த திண்டா, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்