இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் : செல்ஸியை பந்தாடியது மான்செஸ்டர் சிட்டி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், செல்ஸி அணியை 6க்கு0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி பந்தாடியது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் : செல்ஸியை பந்தாடியது மான்செஸ்டர் சிட்டி
x
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், செல்ஸி அணியை 6க்கு0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி பந்தாடியது. லண்டனில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் தொடக்கம் முதலே மான்செஸ்டர் சிட்டி அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ ஹாட்ரிக் கோல் அடிக்க, இறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 6க்கு0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி அணி முதலிடத்தை பிடித்தது. 

Next Story

மேலும் செய்திகள்