தேசிய கொடியுடன் காலில் விழுந்த ரசிகர் : தோனி அளித்த மரியாதையால் நெகிழ்ச்சி

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது ரசிகர் ஒருவர் தேசிய கொடியுடன் தோனி காலில் விழுந்தார்.
தேசிய கொடியுடன் காலில் விழுந்த ரசிகர் : தோனி அளித்த மரியாதையால் நெகிழ்ச்சி
x
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது ரசிகர் ஒருவர் தேசிய கொடியுடன் தோனி காலில் விழுந்தார். அப்போது, தேசிய கொடி தரையில் படுவதற்கு முன், அதனை வாங்கிய தோனி ரசிகரை எழுப்பிவிட்டார். தேசிய கொடிக்கு தோனி அளித்த மரியாதையை ரசிகர்கள் பாராட்டு வருகின்றனர். இதே 
போன்று நேற்றைய ஆட்டத்தின் மின்னல் வேகத்தையே மிஞ்சும் அளவுக்கு தோனி ஸ்டம்பிங் செய்து அசத்தினார். எனினும் அவர் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்