தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர்

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக, ஆண்களுக்கான 9-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் நடைபெற்று வருகிறது.
தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர்
x
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக, ஆண்களுக்கான 9-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில், ஐ.சி.எப். மற்றும் ராதாகிருஷ்ண‌ன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து 41 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்றைய போட்டியில், மத்திய பிரதேசம் , தெலங்கானா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  நாளை நடைபெற உள்ள போட்டியில், தமிழக அணிக்காக இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்