ஹோப்மன் கோப்பை டென்னிஸ் போட்டி : நட்சத்திர வீரர் ஃபெடரர் அபார வெற்றி

HOPMAN கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றார்.
ஹோப்மன் கோப்பை டென்னிஸ் போட்டி : நட்சத்திர வீரர் ஃபெடரர் அபார வெற்றி
x
HOPMAN கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றார். பெர்த் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் பிரிட்டன் வீரர் நொரியை எதிர்கொண்ட அவர், 6க்கு1, 6க்கு1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதே போல், கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஜர் பெடரர், BELINDA ஜோடி வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்