இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் : சதம் விளாசினார் புஜாரா

இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் : சதம் விளாசினார் புஜாரா
இந்தியா-ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் : சதம் விளாசினார் புஜாரா
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக வீரராக களமிறங்கிய மாயங் அகர்வால், 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  இன்று 2ம் நாள் ஆட்டத்தில் களமிறங்கியுள்ள இந்தியா,  சற்றுமுன்வரை 2 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. நட்சத்திர வீர‌ர் புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 17 வது சத‌த்தை பூர்த்தி செய்து தொடர்ந்து விளையாடி வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்