சர்வதேச மல்யுத்த வீரர் தரவரிசை பட்டியல் : முதலிடத்தை பிடித்து இந்தியாவின் பஜ்ரங் பூனியா சாதனை

இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, சர்வதேச மல்யுத்த வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச மல்யுத்த வீரர் தரவரிசை பட்டியல் : முதலிடத்தை பிடித்து இந்தியாவின் பஜ்ரங் பூனியா சாதனை
x
இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, சர்வதேச மல்யுத்த வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த வீரர், இந்தப் பட்டியலில் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை. 

24 வயதான பஜ்ரங் பூனியா, கடந்த மாதம் ஹங்கேரியின் "புதாபெஸ்ட்" நகரில் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில்  65 கிலோ எடை பிரிவில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட இந்த ஆண்டு மட்டும் 5 பதக்கங்களை வென்று அவர் சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, சர்வதேச மல்யுத்த வீரர் தரிவசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் பஜ்ரங் பூனியா. 

Next Story

மேலும் செய்திகள்