பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுடன் அமித் ஷா சந்திப்பு

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுடன் அமித் ஷா சந்திப்பு
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுடன் அமித் ஷா சந்திப்பு
x
ஐதராபாத்தில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா நேற்று சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு, தொழில், திரையுலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை பா.ஜ.க. தலைவர் அமித் ஷா சந்தித்து வருகிறார். ஏற்கனவே, கபில்தேவ் உள்ளிட்டோரை சந்தித்துள்ள அமித் ஷா, நேற்று இரவு ஐதராபாத்தில் சாய்னா நேவாலை சந்தித்தார். 


Next Story

மேலும் செய்திகள்