ஒருநாள் போட்டி: இந்தியா- இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை
பதிவு : ஜூலை 11, 2018, 08:59 PM
20 ஓவர் போட்டி தொடரை வென்ற இந்திய அணி, இந்த தொடரையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் நாளை நடைபெறுகிறது. 20 ஓவர் போட்டி தொடரை வென்ற இந்திய அணி, இந்த தொடரையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. நாளைய போட்டி, இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு, நாட்டிங்காமில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உயர்சாதியினர் எதிர்ப்பை மீறி நடந்த தலித் சமூக திருமண ஊர்வலம்

80 ஆண்டுக்கு பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

387 views

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

2773 views

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - பேருந்தில் பயணம் செய்த 47 பேர் பலி

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - பேருந்தில் பயணம் செய்த 47 பேர் பலி

24 views

அமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்

அமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்

30 views

ஆப்கானிஸ்தானை சாதாரணமாக எண்ணிவிட முடியாது, இந்திய அணிக்கு அனுபவம் கைக் கொடுக்கும் - தினேஷ் கார்த்திக்

ஆப்கானிஸ்தானை சாதாரணமாக எண்ணிவிட முடியாது, இந்திய அணிக்கு அனுபவம் கைக் கொடுக்கும் - தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து

44 views

மகளிருக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் - 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், மலேசியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

42 views

பிற செய்திகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி : சோகத்தில் மூழ்கிய குரோஷிய மக்கள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் குரோஷிய அணி தோல்வியை தழுவியதை அடுத்து, அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

2 views

பிரான்ஸ் வெற்றியை கொண்டாடிய சென்னை மற்றும் புதுச்சேரி மக்கள்

சென்னையில் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி பெரிய திரையில் கண்டு களித்தனர்.

106 views

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்றது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்றது பிரான்ஸ்

939 views

டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - காஞ்சியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி

டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - காஞ்சியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி

10 views

தடைகளை தகர்த்து எறிந்த செரினா வில்லியம்ஸ்

பிரசவத்திற்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 10 வது முறையாக களமிறங்கி ஆச்சரியப்படுத்திய செரினா வில்லியம்ஸ்.

258 views

கிரிக்கெட் போட்டியின் போது அரங்கேறிய-"காதல் காட்சி"..!

இந்தியா,இங்கிலாந்துக்கு இடையிலான நேற்றைய கிரிக்கெட் போட்டியின் போது இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.

1703 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.