தேமுதிகவுடன் சிக்கலா..? - கூட்டணியில் என்ன நடக்கிறது..? - உடைத்து பேசிய ஜெயக்குமார்

x

தேர்தலுக்கு நேரம் இருப்பதால், அதிமுக தலைமையில் வெற்றி கூட்டணி அமையும் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஓபிஎஸ் கூறும் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்