டிடிவி அணிக்கு செல்வதாக வந்த தகவல்..உடனே ஈபிஎஸ் வழங்கிய முக்கிய பதவ- இன்ப அதிர்ச்சியில் EX அமைச்சர்

x

டிடிவி தினகரன் அணிக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலை அடுத்து சிவகங்கையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு கழக அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனால் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிவகங்கையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்