"மீண்டும் இலவச அரிசி வழங்கப்படும்" - உறுதியளித்த புதுச்சேரி முதலமைச்சர்

x

"மீண்டும் இலவச அரிசி வழங்கப்படும்" - உறுதியளித்த புதுச்சேரி முதலமைச்சர்

மத்திய அரசின் உணவு உத்தரவாத திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். புதுச்சேரியில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நமச்சிவாயம் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி கருவடிக்குப்பம், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்....


Next Story

மேலும் செய்திகள்