"அம்மாக்கு ஓட்டு போட்டுடுங்க" - தாய்க்காக களமிறங்கிய அன்புமணி மகள்கள்

x

#thanthitv #electioncampaign #pmk #anbumaniramadoss #elections2024

"அம்மாக்கு ஓட்டு போட்டுடுங்க" - தாய்க்காக களமிறங்கிய அன்புமணி மகள்கள்

தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அவரது மகள்களான சஞ்சுத்ரா சங்கமித்ரா ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்... மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் ஏராளமான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்