"மோடிய எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க; விரைவில் தண்டனை கிடைக்கும்.." - RB உதயகுமார் அதிரடி

x

பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு வராமல், தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் தலைவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்