"நான் காசும் கொடுக்க மாட்டேன், கமிஷனும் வாங்க மாட்டேன்" - பாமக வேட்பாளர் திலகபாமா

x

"நான் காசும் கொடுக்க மாட்டேன், கமிஷனும் வாங்க மாட்டேன்" - பாமக வேட்பாளர் திலகபாமா

#pmk #dindugal #thilakabama #electioncampaign #electionswiththanthitv

ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் எனக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் திலகபாமா, அதேபோல தொகுதிக்கு கொண்டு வரும் திட்டங்களுக்கும் கமிஷனும் கேட்க மாட்டேன் எனக்கூறி பிரச்சாரம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்