அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்!

அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்!
x

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஓபிஎஸ்

9.15 மணிக்கு பொதுக்குழு கூடும் நிலையில், அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்

ஆதரவாளர்களுடன் ஆலோசித்த நிலையில் தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்