"தேர்தல் நெருங்கினால் இன்னும் விலை குறையும்.." லிஸ்ட் போட்டு சொன்ன முன்னாள் மத்திய அமைச்சர்

x

தேர்தலுக்காகவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளதாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தேர்தலுக்கு பின் சமையல் எரிவாயு விலை உயராது என பிரதமர் மோடி உறுதி தருவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்