காசியில் பிரதமர் மோடி... மக்களைஆர்ப்பரிக்க வைத்த அந்த ஒரு செயல்

x

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பூஜை செய்து பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் 34 ஆயிரம் கோடி மதிப்பிலான, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வாரணாசி சென்றுள்ளார். வாரணாசியில் சாலை பேரணி மேற்கொண்ட பிரதமருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டார்....


Next Story

மேலும் செய்திகள்