"ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது..." - வானதி சீனிவாசனுக்கு பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

x

முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரித்துள்ளார் என்று, சட்டப் பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறிய கருத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மறுப்பு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்