#Breaking 6 பெட்டிகள்; 800கி வெள்ளி, 28கி தங்கம்- பலத்த பாதுகாப்புடன் தமிழகம் வரும் ஜெ.வின் நகைகள்

x

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகள் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு வருகிறது/மார்ச் 6, 7 தேதிகளில் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு/28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 6 பெட்டகங்களில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது/அன்றைய தினம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு/சொத்து வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிந்த நிலையில் ஏலம் விடுமாறு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு/இந்த வழக்கில், வழக்கு கட்டணமாக ரூ 5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு/கோப்புக்காட்சி/5/தமிழகம் வருகிறது, ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க நகைகள்


Next Story

மேலும் செய்திகள்