"அவருக்கு டெபாசிட் கூட தேறாது... எழுதி வைத்து கொள்ளுங்கள்.." - பொன்னார் பரபரப்பு பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பாஜக வெற்றிவாகை சூடும் எனவும், ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் மனோதங்கராஜ் தோல்வியை தழுவுவார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story