"புடிச்சிட்டாரு கிட்ஸ்-எல்லாம் புடிச்சிட்டாரு.." - அமித்ஷாவைக் காண குவிந்த சிறுவர்-சிறுமியர்கள்

x

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டர் தளத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காண்பதற்கு சிறுவர்கள் ஆர்வம் காட்டினர்... பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தடைந்த அமித்ஷா சாலை மார்க்கமாக தக்கலை சென்றடைந்தார்... அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார்... அமித்ஷாவை காண்பதற்கு ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் குவிந்தனர்... அவர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்