"மனோ தங்கராஜின் பினாமி பெயரில் கனிமவள லாரிகள் ஓடுகின்றன" - பொன் ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி

x

கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜின் பினாமியின் பெயரில் பல லாரிகள் ஓடுவதாக, கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்