அயோத்தியில் இந்தியா கூட்டணி முதல்வர்கள்

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர், தங்கள் குடும்பத்தினருடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறி இருந்தார். தனது குடும்பத்துடன் அயோத்தி கோயிலுக்குச் சென்று, வழிபாடு செய்ய விரும்புவதாகவும், அதற்கு யாரும் தன்னை அழைக்க வேண்டியதில்லை என்றும் கூறியிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்