முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உற்சாக நடனம் - வைரலாகும் வீடியோ

x

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில், திருமணத்தடை நீங்கும் யாக பூஜை மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில்,

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, "மாலை மாற்றினாள்..." என்ற பாடலுக்கு செங்கோட்டையன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்