"39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி.." SP வேலுமணி Vs அமைச்சர் முத்துசாமி கருத்துக் கணிப்பு - விமர்சனமும்... பதிலடியும்...

x

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என வெளியான கருத்துக் கணிப்புகளை, கருத்து திணிப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி விமர்சித்த நிலையில், மக்களின் எண்ணங்கள்தான் கருத்துக்கணிப்பாக வந்திருப்பதாக அமைச்சர் முத்துசாமி பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்