#Breaking|| இந்திய கம்யூனிஸ்ட் மீண்டும் வசமாகும் அதே 2 தொகுதிகள்..!

x
  • இன்று மாலை திமுக - சி.பி.ஐ. பேச்சுவார்த்தை...
  • திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு...
  • 2 தொகுதி என எண்ணிக்கையில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தொகுதியை அடையாளம் காண இன்று பேச்சு வார்த்தை...
  • திமுக குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறது

Next Story

மேலும் செய்திகள்