"அது தமிழ்நாட்டிற்கு சொந்தமான ஒன்று" - டி.ஆர்.பாலு பரபரப்பு பேச்சு

x

கடந்த 5 ஆண்டுகளில் நான்கு முறை கச்சத்தீவு பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசியும், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி கேட்டும், கிடைக்கவில்லை என்று கூறிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தை நிச்சயம் நாட வேண்டும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்