அன்று செங்கல்.. இன்று முட்டை.. கையோடு எடுத்து வந்த அமைச்சர் உதயநிதி.. குழம்பிய கூட்டம்..
- நீட் விலக்கை வலியுறுத்தி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடக்கம்
- கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை
- நீட் தேர்வின் பாதிப்புகளை புரிந்து கொள்ள மத்திய அரசு மறுக்கிறது - உதயநிதி ஸ்டாலின்
- கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்
- கடந்த ஆக.20ல் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
- நீட் விலக்கு - கையெழுத்து இயக்கம் தொடக்கம்
Next Story