#BREAKING || பரபரப்பான சூழல்.. முக்கிய தீர்மானங்கள்... உற்றுநோக்கும் ஆஸ்திரேலியாவின் 14 கண்கள்

x
  • தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை 14 முக்கிய பிரமுகர்கள் இன்று பார்வையிடுகின்றனர்
  • ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மில்டன் டிக் உள்ளிட்ட 14 முக்கிய பிரமுகர்கள் பார்வையிடுகின்றனர்
  • பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது
  • காவிரி நீரை திறந்து விடக்கோரி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது
  • பேரவை நிகழ்வுகள் - 14 முக்கிய பிரமுகர்கள் பார்வை

Next Story

மேலும் செய்திகள்