பக்கா பிளான்!.. மழை தொடங்கும் முன்பே முன்னெச்சரிக்கை..அமைச்சர் சொன்ன தகவல்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, அமைச்சர்கள் கே.என். நேரு, சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர், ஓசூரில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, சென்னையில் மாநகராட்சியில் உள்ள வாய்க்கால்களை, மழைக்காலத்துக்கு முன்பாகவே தூர்வாரி, ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்