#Breaking : "இரட்டை இலை சின்னம் முடங்கும்.." - ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் போட்ட வெடி

x

"வரும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்"/முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி/இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது - ஓபிஎஸ்/அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம் - ஓபிஎஸ்


Next Story

மேலும் செய்திகள்